பெயர் :
மது இராமகிருஷ்ணன்

முகவரி :
சந்தோஷ் பார்ம்ஸ், ஊருப்பண்ணாடி நிவாஸ், கோட்டூர் மலையாண்டிபட்டணம், பொள்ளாச்சி- 642 114

கிராமம் :
கோட்டூர் மலையாண்டிபட்டணம்

தாலுகா :
பொள்ளாச்சி

மாவட்டம் :
கோயம்புத்தூர்

தொலைபேசி :
04259 - 286503, 04253 -

கை பேசி :
9245893294, 9442416543,

மின்னஞ்சல் :
santhoshfarms@gmail.com

அறிமுகப்படுத்தியவர் :
அறிமுகப்படுத்தியோர் :
வாணிகப்பயிர்கள் :
தென்னை, கோகோ
காய்கனிகள்,கீரைகள் :
மா, சப்போட்டா, கொய்யா, நாவல், பலா, வாழை, பப்பாளி
மரங்கள், மூலிகைகள் :
தேக்கு, தைலமரம், சவுக்கு, குமிழ், பாக்கு, பனை, மலைவேம்பு, மூங்கில், வாகை, ஆலமரம், அரசமரம், புங்கன், க்ளரிசீடியா
பிற :
மிளகு, வெட்டிவேர், சோத்துக்கற்றாளை, வசம்பு,
சங்கம்/அமைப்புகள் :
இந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு, மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம், லீசா, தமிழக இயற்கை உழவர் இயக்கம்
நீர் ஆதாரங்கள் :
கிணறு, மழைநீர் சேகரிப்பு குளம், கால்வாய், ஊற்று
நீர் வினியோகம் :
சொட்டுநீர், தெளிப்பு நீர், மழைநீர் தெளிப்பான், வெள்ளநீர் பாசனம், குழிப்பாசனம், பனிநீர் தெளிப்ப
இயந்திரங்கள் :
பவர் டில்லர்
என்னைப் பற்றி:
13 ஆண்டுகளாக இரசாயனமில்லா வேளாண்மை செய்து வருகிறேன். இயற்கை வேளாண்மையின் தந்தை மாசானாபு புகோகா அவர்களிடம் நேரடிப்பயிற்சி பெற்றவன். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மெம்பராக 6 ஆண்டுகள் சேவை செய்துள்ளேன். அகில இந்திய வானொலியில் கிராமிய நிகழ்சிகளுக்கு ஆலோசகராக 2 ஆண்டுகள் சேவைசெய்துள்ளேன். பொள்ளாச்சி பகுதியில் கண்தான இயக்கத்தின் மூலம் 167 ஜோடிக்கண்கள் தானம் பெற்று சங்கரா கண் வங்கிக்கு அளித்துள்ளேன். லீசா, வளரும் வேளாண்மை, Spices India போன்ற இதழ்களில் எனது படைப்புகள் வந்துள்ளன. கல்லூரிகள் மற்றும் விவசாயக்கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன்.
எனது ஆர்வம் :
இயற்கை முறை நீர் மேலாண்மை, பூச்சித்தடுப்பு முறைகள், விதை பாதுகாப்பு போன்றவற்றில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைகள் அளிக்க ஆர்வமாக உள்ளேன்.